தென்காசி,  அக்.13:
தென்காசிஊராட்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டது.
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில் வெற்றி  பெற்ற வேட்பாளர்கள் விபரம் வருமாறு :
கலாநிதி திமுக-1வது வார்டு,பிரியா அ திமுக- 2வது வார்டு,அழகு சுந்தரம் திமுக-3வது வார்டு,
சேக் அப்துல்லா திமுக-4வது வார்டு, செல்வவிநாயகம் திமுக -5வது வார்டு,
வினோதி திமுக-6வதுவார்டு,மல்லிகா, திமுக-7வது வார்டு,.
சுப்புலட்சுமி, திமுக- 8வது வார்டு,
கனகராஜ்  முத்து பாண்டியன்,  திமுக- 9வதுவார்டு.

மொத்தம் ஒன்பது வார்டுகளில்திமுக 8 வார்டுகளிலும்,
அதிமுக 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

தென்காசி மாவட்டம் 9 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன்   வெற்றி பெற்றுள்ளார். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today