தென்காசி , அக்.13:

தென்காசி மாவட்ட ஊராட்சி 1 ஆவது வார்டில்  திமுக வேட்பாளர் சந்திரலீலா 28430 வாக்குககள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுதா என்பவரைவிட 20176 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
வாக்கு விபரம்: திமுக – சந்திரலீலா  – 28430
பாஜக – சுதா  –  8254
நாம் தமிழர் கட்சி – கனகலட்சுமி – 4858
வெற்றிபெற்ற சந்திரலீலாவிற்கு
தேர்தல் நடத்தும் அலுவலர் திட்ட அலுவலர் சுரேஷ் சான்றிதழ் வழங்கினார் .
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், மாவட்ட வக்கீல்அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளரும் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் நல்லசிவன், வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today