தென்காசி, அக். 10:

தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.35 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர்.


தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 574 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஊராட்சி ஒன்றியம் வாரியாக வாக்களித்தவர்கள் விபரம் வருமாறு:
கடையநல்லூர்
மொத்த வாக்காளர்கள்- 67,363
வாக்களித்தவர்கள்- 48,791
வாக்கு சதவீதம்- 72.43

குருவிகுளம்
மொத்த வாக்காளர்கள்- 89,165
வாக்களித்தவர்கள்- 65,501
வாக்கு சதவீதம்- 73.46

சங்கரன்கோவில்
மொத்த வாக்காளர்கள்- 87,691
வாக்களித்தவர்கள்- 65,072
வாக்கு சதவீதம்- 74.21

செங்கோட்டை

மொத்த வாக்காளர்கள்- 23,314
வாக்களித்தவர்கள்- 16,683
வாக்கு சதவீதம்- 71.56

தென்காசி
மொத்த வாக்காளர்கள்- 50,805
வாக்களித்தவர்கள்- 37,459
வாக்கு சதவீதம்- 73.73.

ஐந்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்
மொத்த வாக்காளர்கள் – 3,18,338
வாக்காளித்தவர்கள்- 2,33,506
வாக்கு சதவீதம்- 73.35. https://www.elections.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/