தென்காசி,  டிச.25:

செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சியை பசுமை கிராமமாக மாற்றும் நோக்குடனும் , புத்தாண்டு  2022ஆம் ஆண்டை வரவேற்கும் விதத்திலும கிளாங்காடு கிராமப் பகுதிகளில் 2022 மரக்கன்றுகள் நடும் பணி முதல் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை  தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லதுரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார், கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சேக் தாவுது முன்னிலை வகித்தனர் ,செங்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆனந்த்  வரவேற்றார்,

செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ரவிசங்கர் சிறப்புரை வழங்கினார். செங்கோட்டை ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், செங்கோட்டை ஒன்றிய தலைவர் திருமலை செல்வி, ஒன்றிய துணைத்தலைவர் கலா, மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, ஆய்க்குடி காவல் ஆய்வாளர் வேல்கனி , கால்நடை மருத்துவர் பி.சிவக்குமார், 

ஓய்வுபெற்ற செயல் அலுவலர் செண்பகம்,கிளாங்காடு ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலகிருஷ்ணன் , வார்டு உறுப்பினர்கள் கரடி முத்து, ராஜம்மாள் ,ராஜசேகர், மீனா, கலா, மகேஸ்வரி, இசக்கியம்மாள், கண்ணம்மாள்,,கால்நடை மருத்துவர் சிவக்குமார், இளைஞரணி இசக்கி துரை, செங்கோட்டை ராஜேஷ் ,ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், கற்குடி சுரேஷ் ,ஆசிரியர் பிரட்டன் சிங் , கிளாங்காடு ராமர், செம்பூர் ராமர், வயல்காட்டு காலனி சரவணன், பால மார்த்தாண்டபுரம் மாரியப்பன் ,வரதயன் கிராமம் ஐயப்பன், பந்தல் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். https://www.cuddalore.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today