நெல்லை, அக்.15:

நெல்லை மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு செல்வலட்சுமி அமிதாப் (தி.மு.க.), 2-வது வார்டு மகேஷ்குமார் (தி.மு.க.), 3-வது வார்டு கனகராஜ் (தி.மு.க.), 4-வது வார்டு சத்தியவாணிமுத்து (தி.மு.க.), 5-வது வார்டு அருள்பாண்டியன் (தி.மு.க), 6-வது வார்டு சாலமன்டேவிட் (தி.மு.க).

7-வது வார்டு கிருஷ்ணவேணி (தி.மு.க), 8-வது வார்டு கனிதங்கம் (காங்கிரஸ்), 9-வது வார்டு ஜான்ஸ்ரூபா (தி.மு.க.), 10-வது வார்டு லிங்கசாந்தி (தி.மு.க.), 11-வது வார்டு பாஸ்கர் (தி.மு.க), 12-வது வார்டு வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர். https://www.tenkasi.nic.in

ReplyForward

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today