தென்காசி , நவ.6:

தேவிபட்டணம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி செங்குளம் மடையில் உடைப்பு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக மடை உடைந்ததை மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது சங்கரன்கோவில்  கோட்டச்சியர் (பொ)ஷேக் அப்துல் காதர், வாசுதேவநல்லூர் ஒன்றிய பெருந்தலைவரும் ஒன்றிய திமுக செயலாளருமான பொன், முத்தையா பாண்டியன், சிவகிரி தாசில்தார் ஆனந்த், வேளாண்மை உதவி இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் சிவ முருகன், வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார்,கிராம அலுவலர் பாக்கியராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கிளைச் செயலாளர் முருகன் ஒன்றிய விவசாய அணி கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். https://www.tn.gov.in


செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today