தென்காசி,  டிச.11:

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் விலையை குறைக்க மத்திய அரசை வற்புறுத்தியும் சி.ஐ.டி.யு., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில்  வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

தென்காசி பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாதர் சங்க மாவட்ட தலைவி சங்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர். https://www.cpim.org

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today