Category: ஊர் விழா

தென்காசி – சென்னைக்கு 10 மணி நேரத்தில் அரசு பஸ் செல்லவேண்டும்!

தென்காசி, நவ.25: தென்காசியிலிருந்து சென்னைக்கு  10 மணி மணி நேரத்தில் செல்லும் வகையில் அரசு பேரூந்துகள் இயக்கவேண்டும் என்று இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்திய நாடார்கள் பேரமப்பின் மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அரசு விரைவு போக்குவரத்து…

விபத்து, ஒலி தீபாவளியை கொண்டாட தென்காசி ஆட்சியர் வேண்டுகோள்!

தென்காசி, நவ. 3: தென்காசி மாவட்ட பொதுமக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடும்படி மாவட்டஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் கேட்டுக்கொண்டுள்ளார் தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து…

தீபாவளிக்கு மேலப்பாளையம் சந்தையில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனை!

நெல்லை, அக். 27: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. நெல்லை மேலப்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை நடைபெறும். இங்கு ஆடு, மாடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும்.…

செங்கோட்டையில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா

தென்காசி, சூன் 25-தென்காசி மாவட்டம்  செங்கோட்டை நகராட்சி பகுதியில் மேல அரசாழ்வார் தெருவில் (5-வது வார்டு) 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் நித்தியா, சுகாதார அலுவலர்…