தேன் பொத்தையில் பயிர்க்கடன் வழங்கும் முகாம்!
செங்கோட்டை டிச, 22: செங்கோட்டையை அடுத்துள்ள 0.1761 தேன்பொத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் வைத்து பயிர்க்கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு சங்கத்தின் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். தென்காசி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் கார்த்திக்…