Category: நகரச்செய்தி

கிளாங்காடு ஊராட்சியில் 2,022 மரக்கன்றுகள் நடும் விழா

தென்காசி,  டிச.25: செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சியை பசுமை கிராமமாக மாற்றும் நோக்குடனும் , புத்தாண்டு  2022ஆம் ஆண்டை வரவேற்கும் விதத்திலும கிளாங்காடு கிராமப் பகுதிகளில்…

வடக்கு பச்சையாறு அணையில் தண்ணீர் திறந்த சபாநாயகர் அப்பாவு

நெல்லை,  டிச.24: பிசான சாகுபடிக்காக களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்…

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல்!

தென்காசி டிச . 24: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்  சிஐடியூ சார்பில் விசைத்தறி தொழிலாளர்கள் 10 சதவிகித கூலி உயர்வை அமல்படுத்த கோரி சாலை மறியல் போராட்டத்தில்…

வெற்றி பெற்ற அமைச்சுப்பணியாளர்களை பாராட்டிய தென்காசி எஸ்பி!

தென்காசி,  டிச.24: மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அமைச்சுப்பணியாளர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பாராட்டினார். தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான மாநில அளவில்…

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை சங்கம் ஆர்ப்பாட்டம்!

தென்காசி, டிச.23: தென்காசியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

நெல்லை,  டிச.23: நெல்லையில் 101 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 41.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா …

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

நெல்லை,  டிச.23: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம்…

தேன் பொத்தையில் பயிர்க்கடன் வழங்கும் முகாம்!

செங்கோட்டை டிச, 22: செங்கோட்டையை அடுத்துள்ள 0.1761 தேன்பொத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  வளாகத்தில் வைத்து பயிர்க்கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு சங்கத்தின்…

அம்பையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

நெல்லை, டிச.22: நெல்லை  மாவட்டம் அம்பை நகராட்சியில் பணிபுரியும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், மற்றும் ஒப்பந்த பணியாளர்கள்  பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட…

கடையநல்லூரில் ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு!

தென்காசி,  டிச.22: கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபாலகிருஷ்ணன் சுவாமி வகையறா கோவிலுக்கு சொந்தமான…