Category: சமூகம்

கொரோனாவுக்கு இருவர் பலி

தென்காசி, ஜூன் 1- பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் கொரோனாவுக்கு பெண் உள்படஇருவர் உயிரிழந்தனர்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி வன்னியசுந்தரபுரத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர், திப்-மீனாட்சிபுரத்தைச்…

குக்கர் மூலம் சாராயம்

தென்காசி, ஜூன் 1 –கடையநல்லூர் அருகேவீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங்  உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மது…

நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனை

தென்காசி , ஜூன் 1 –தென்காசி மாவட்டம்வாசுதேவநல்லூரில்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  சார்பில் கொரோனா நோய் தடுப்பு பணி நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனையை  சட்டமன்ற உறுப்பினர்…

நடமாடும் காவல் தீர்வு மையம்

தென்காசி, ஜூன் 1: தென்காசி மாவட்டத்தில் நடமாடும் காவல் தீர்வு மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங்  துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் புது முயற்சியாக தென்காசி…

ஏழை எளிய மக்களுக்கு இலவச காய்கறிகள்!.

தென்காசி, மே 31- தென்காசி மற்றும் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் இலவசமாக காய்கறிகளை வழங்கினார். தென்காசி நகர காவல்துறை சார்பில் தென்காசி…

டாஸ்மாக் கடையில் திருட முயற்சி!.

 தென்காசி, மே 31- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சாலடியூர் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கை முன்னிட்டு கடை கடந்த 9-ந்தேதி மூடப்பட்டது. இந்த கடைக்கு காவலாளியாக…

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!.

தென்காசி, மே 30-தென்காசி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  தற்போது நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை இருந்து வருகிறது. இதற்காக…

அரியப்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.பி. ஆய்வு!.

தென்காசி , மே 29- பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  கொரோனா  தொற்று அறிகுறிகள் உள்ள கர்ப்பிணி  பெண்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள தனி வார்டு…

தென்காசி மாவட்டத்தில் ரூ. 2 கோடி காய்கறிகள் விற்பனை: ஆட்சியர் தகவல்!.

தென்காசி, மே  29 -தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களில் ரூ.2 கோடி மதிப்பிலான  968.37 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன்…

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் 34 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்!.

தஞ்சை மே 28 தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சிகிச்சை பெறலாம் என ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள…