வெற்றி பெற்ற அமைச்சுப்பணியாளர்களை பாராட்டிய தென்காசி எஸ்பி!
தென்காசி, டிச.24: மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அமைச்சுப்பணியாளர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பாராட்டினார். தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான மாநில அளவில்…