நெல்லை டிச 6:
தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் வரும் 9 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அவல்பூந்துறை, கனகபுரம், துய்யம்பூந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, பல்லபாளையம், திருமங்கலம், செங்காட்டுவலசு, வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம், அசோகபுரம், தண்ணீர்பந்தல், நடுப்பாளையம்,
ஞானிபாளையம், மைலாடி, உலகபுரம், அஞ்சுராம்பாளையம், வெள்ளிவலசு, குடுமியாம்பாளையம், முகாசிஅனுமன்பள்ளி, குளத்துார், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், ஊஞ்சப்பாளையம், நஞ்சப்பம்பாளையம், சங்கராங்காடு, விநாயகபுரம், சென்னிபாளி ஆகிய பகுதிகளில் அந்நேரம் மின்சாரம் நிறுத்தப்படும், என ஈரோடு செயற்பொறியாளர் சா.முத்துவேல் தெரிவித்துள்ளார். https://www.tnebltd.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today