தென்காசியில் பட்டு வளர்ச்சித்துறையினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் !
தென்காசி, டிச.30: தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்டத்தில் மதிய உணவு வேளையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஆபேல்ராஜ்தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு…