ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!
தென்காசி, நவ. 30: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர்,தென்காசி, செங்கோட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களில்…