தென்காசி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் ஆட்சியர் அறிவிப்பு!
தென்காசி, அக்.2: தென்காசி மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் நாட்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்ட…