ஏழை எளிய மக்களுக்கு இலவச காய்கறிகள்!.
தென்காசி, மே 31- தென்காசி மற்றும் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் இலவசமாக காய்கறிகளை வழங்கினார். தென்காசி நகர காவல்துறை சார்பில் தென்காசி மேல வாலியன் பொத்தை பகுதியைச் சேர்ந்த 250 ஏழை, எளிய குடும்பங்களுக்கு காய்கறிகள்…