தென்காசி,ஜூன் 2-
தென்காசி மாவட்டம்புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் (வயது 48)இன்று காலை மரணம் அடைந்தார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 15 நாட்களாக நெல்லை ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலன் அளிக்காமல் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணம் அடைந்தார் .
இவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் புளியங்குடியில் டிஎஸ்பி ஆக பதவி ஏற்றார்.
நிருபர் நெல்லை டுடே