தென்காசி , ஜூன் 1 –
தென்காசி மாவட்டம்வாசுதேவநல்லூரில்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்  சார்பில் கொரோனா நோய் தடுப்பு பணி நடமாடும் மளிகை பொருட்கள் விற்பனையை  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைகுமார் தொடங்கி வைத்தார்.
வாசுதேவநல்லூர்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைகுமார் கொடி யசைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்  திட்ட அலுவலர் விஜயலெட்சுமி. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா. தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.இராசேந்திரன் , வாசுதேவநல்லூர் மதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார்,  
மெடிக்கல்_கருப்பையா, புளியங்குடி நகர செயலாளர் ஜாகிர் உசேன், பத்திரம் சாகுல் , வாசு ஒன்றிய பொருளாளர் மாரிசாமி ,வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் தெற்கு பூசைப்பாண்டியன்.ஒன்றியபொறுப்புகுழுஉறுப்பினர்சந்திரன்.மதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திரன் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.